தொகுப்பு

மலையக தமிழ் மக்களின் வாழ்க்கை தொடர்பில் பல புத்தகங்களாக எழுதி வெளிப்படுத்தக்கூடிய உணர்வுகளை, அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று தமது புகைப்படங்கள் மூலமாக காண்பித்துள்ளனர்.

“மூத்த தலைமுறையினரின் அன்பு – வேலை செய்யும் மக்களின் உழைப்பு – அன்பு, மகிழ்ச்சி, சோகம் நிறைந்த வாழ்க்கை முறைமை – கலாசாரம் – கனவுகளை தேடிச் செல்கின்ற கல்வியைப் போல கௌரவமிக்க சமூகத்தின் அடுத்த தலைமுறை இவற்றுக்கிடையில் உள்ளது. நிறங்கள், நேர்கோடுகள், வடிவங்கள், ஒளிகளுக்கு மத்தியில் மலையக சகோதர மக்களின் வாழ்க்கையைப் பற்றி இதுவரையில் கண்டிருக்காத கதையை நீங்கள் காணக்கூடியதாக இருக்கும்.”

This site is registered on wpml.org as a development site.