ஒளிப்படக்கருவியின் வில்லைக்கு பின்னால் இருக்கும் இளைஞர்களை சந்திக்கவும். இந்த திறமையான இளைஞர், யுவதிகள் தேயிலைத் தோட்டங்களின் கதைகளையும் அவற்றில் வசிப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களின் வாழ்க்கையையும் படம்பிடித்தனர்.