’தேயிலை சாயம்’ மலையக புகைப்பட கலைஞர்கள் வௌிச்சத்திற்கு.. மலையகம் இருளுக்கு..
October 5, 2021
‘தேயிலை சாயம்’ என்ற தொனிப்பொருளில் மலையக இளைஞர் யுவதிகளின் புகைப்பட திறமையை வௌிப்படுத்தும் வகையிலான புகைப்பட கண்காட்சி கொழும்பில் 26ம் 27ம் திகதிகளில் இடம்பெறுகிறது.
லயனல் வென்ட் கலை நிலையத்தில் நடைபெறும் இந்த புகைப்பட கண்காட்சியை மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம், ஊவா சக்தி நிதியம், எஸ்ஆர்பி போன்ற அமைப்புக்கள் ஏற்பாடு செய்துள்ளன.
Like
Subscribe
Login
0 Comments
Oldest
